தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 543 பேர் பாதிப்பு
தமிழகத்தில் மேலும் 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 53 ஆயிரத்து 992 (8,53,992) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை...