சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் – ஈஸ்வரன். சிம்பு கதாநாயகனாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த வருடம் வெளியானது. இதையடுத்து சுசீந்திரன்...
அறுபடை முருகனும் துணை இருப்பான்நெல்ல அறுத்திட மணியெனவெளஞ்சிருப்பான், இந்த வரிகள் மேல ஒரு ஈர்ப்புஉருவாகிருச்சு,அந்த ஈர்ப்புக்குகாரணம் சிம்பு,ரொம்ப வருஷம்கழிச்சு படம் நடிக்கிறார்,படம்ஓடுதோ இல்லையோ இந்த வரிகள்மட்டும் என்னமோ செய்யுது, இந்த வரி ஒரு மாதிரி...
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்திற்காக நடிகர் சிலம்பரசன் கடினமான உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்தது சமூக வலைத்தளங்களில் பரவலாக பாராட்டப்பட்டது. சமீபத்தில் சிம்பு நடித்துள்ள...