Penbugs

Tag : hyundai car

Coronavirus

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ள ஹுண்டாய் கார் நிறுவனத்தில் ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 16 ஊழியர்களுக்கு சோதனை...