வீரனுக்கு வெற்றி மட்டும் தான் என்னைக்கும் மனசுக்குள்ள ஒரு புதிய உத்வேகத்தையும் வெறியையும் கொடுக்கும்,ஆனா அந்த தொடர்ச்சியான வெற்றிய அந்த வீரன் இப்போ உணருற தருணத்துல அவன் அதுக்கு முன்னாடி கடந்து வந்த பாதை...
டெஸ்ட் கிரிக்கெட்ல ஓப்பனிங் ஸ்லாட் வாய்ப்புன்றது குதிரை கொம்பு மாதிரி இந்திய அணிய பொறுத்தவரைக்கும், முரளி விஜய்,கே.எல்.ராகுல்,மயங்க் அகர்வால்,சுப்மன் கில் – ன்னு இந்த இடத்துக்கு போட்டி அதிகம்,ஆல்ரெடி T20 மற்றும் ODI –...