Coronavirus Editorial News

டாஸ்மாக் திறப்பு விவகாரம்’ – தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

தமிழகம் உள்பட நாடுமுழுவதும் மூன்றாம்கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகளை அறிவித்திருந்தது மத்திய அரசு. இதில் மதுக்கடைகளைத் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் நேற்று முன் தினம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளைத் திறக்க சென்னை உயர்நீதிமன்ற அனுமதி வழங்கியது.

அப்படித் திறக்கப்பட்ட கடைகளில் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிட்டு, கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படாமல் போனதால் திறக்கப்பட்ட டாஸ்மாக்குகளை மூடகோரியது உயர்நீதிமன்றம். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

Related posts

புதிய கல்விக் கொள்கையில் எந்தவித பாகுபாடும் கிடையாது : பிரதமர் மோடி

Penbugs

Mumbai: Doctor booked for ‘sexual assault’ on COVID-19 patient

Penbugs

Trump to ban Chinese airlines from flying to US

Penbugs

சிறப்பான செயல்பாடு ; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது.!

Penbugs

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்களை பணி அமர்த்த முதலமைச்சர் உத்தரவு!

Penbugs

விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வுகள் ; உயர்கல்வித்துறை அறிவிப்பு

Penbugs

OMR Food Street, Thoraipakkam-The other side of the story!

Penbugs

Foot-operated flushes: Railways customizes coaches for post-COVID19 travel

Penbugs

Vijay Mallya to be flown, lodged in Mumbai on extradition: Report

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5667 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs