Coronavirus

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதன் காரணமாக கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது .

தற்போது ஆளுநருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது இல்லத்தில் தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts

COVID19: World number 1 Ash Barty to skip US Open

Penbugs

ENG v WI: Cricket is back!

Penbugs

கொரோனா மரணத்தில் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்

Penbugs

Police Station celebrates conviction of two rapists

Penbugs

Ahead of Diwali, Chennai’s Ranganathan Street sees huge crowd

Penbugs

Bengaluru: 103 test COVID19 positive after a party

Penbugs

Actor… Warrior… Inspiration… Sonu Sood

Penbugs

Sam Curran tested negative for COVID19

Penbugs

Viral : Minister Sellur Raju addresses masks as napkins

Penbugs

தமிழகத்தில் மேலும் 1927 பேருக்கு கொரோனா…!

Kesavan Madumathy

Seven more Pakistan cricketers tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2710 பேர் பாதிப்பு …!

Penbugs

Leave a Comment