Penbugs
Coronavirus Editorial News

தமிழக அரசின் உத்தரவு வரும் வரை தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்

ஏப்ரல் 20 முதல் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வில் மாற்றம் இருக்குமா என பல்வேறு சந்தேகங்கள் இருந்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் தற்போது அறிக்கை வந்துள்ளது …!

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகள் நாளை அமலுக்கு வருமா என்ற கேள்விக்கு தமிழக அரசு விளக்கம்….!

கொரோனா தடுப்பு வல்லுனர்கள் குழுவுடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்திய பின்பே ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகள் தளர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது …!

Related posts

தமிழகத்தில் இன்று 5764 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது நடவடிக்கை!

Penbugs

Arun Jaitley passes away at 66

Penbugs

COVID19: 639 positive cases in TN

Penbugs

பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை

Penbugs

கொரோனா பரவலை தடுக்க யோசனை தந்த நடிகர் அஜித்!

Kesavan Madumathy

நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் – சசிகலா அறிவிப்பு

Kesavan Madumathy

COVID19: Statue of Unity put up for sale in OLX; case filed

Penbugs

எகிப்தில் அரங்கேறிய கொரோனா காதல்!

Anjali Raga Jammy

COVID19: BCCI president Sourav Ganguly tests negative

Penbugs

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Free LPG, 1.7 Lakh crore relief fund and more: FM Nirmala Sitaraman speech

Penbugs