Editorial News

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

இதில் மொத்தம் வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 6,28,69,955. வாக்குப்பதிவுக்காக 1,59,165 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 91,180 விவிபேட்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம்.

வாக்குபதிவினை அடுத்து தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . வாக்களிக்க வரும் வாக்காளர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு தமிழ்நாடு தேர்தல் ஆணையமும் , சுகாதாரத் துறையும் கேட்டு கொண்டுள்ளன.

Related posts

The ever run-hungry Devdutt Padikkal

Penbugs

Jehan Daruvala becomes 1st Indian to win F2 race

Penbugs

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் 466 கோடிக்கு மது விற்பனை

Penbugs

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் நடிகை குஷ்பு

Penbugs

திரையரங்குளில் 100% இருக்கையுடன் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி

Kesavan Madumathy

Nithyanandha sets up ‘Reserve Bank of Kailasa’

Penbugs

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

Breaking- PSL 2021 Postponed

Penbugs

Paris City Hall fined for having too many women in top jobs

Penbugs

ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு : அண்ணா பல்கலைக்கழகம்

Penbugs

1st look of Nithya Menen in Gamanam

Penbugs

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது

Penbugs

Leave a Comment