அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, பா.ஜ., கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏப்.,6ல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இன்று அதிமுகவின் கூட்டணி கட்சிகளான பாமக.,வின் 23 தொகுதிகளும் மற்றும் பா.ஜ.,வின் 20 தொகுதிகளும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
பாஜக போட்டியிடும் தொகுதிகள் :
![](https://penbugs.com/wp-content/uploads/2021/03/20210310_173349-724x1024.jpg)
பாமக போட்டியிடும் தொகுதிகள் :
![](https://penbugs.com/wp-content/uploads/2021/03/20210310_173457-723x1024.jpg)