Coronavirus

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,141 பேர் பாதிப்பு …!

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழ்நாட்டில் இன்று 2141 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 52,000ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,334ஆக உயர்வு

தமிழ்நாட்டில் 2ஆவது ஆளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது….

சென்னையில் மட்டும் இன்று 1373 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு 37,000ஐ தாண்டியுள்ளது

சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,070ஆக உயர்வு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 49 பேர் பலி

தமிழகத்தில் 2ஆவது முறையாக அதிகபட்சமாக 49 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 600ஐ கடந்தது

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 625ஆக அதிகரிப்பு

கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 1,017 பேர் டிஸ்சார்ஜ்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 28,641ஆக உயர்வு

வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 50 பேருக்கு கொரோனா.

Related posts

சாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு அரசு பணி

Penbugs

Arjun Kapoor tested positive for coronavirus

Penbugs

COVID19: Djokovic, Federer, Nadal draws out plans to help lower ranked players

Penbugs

Actor… Warrior… Inspiration… Sonu Sood

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

கடந்த 24 மணி நேரத்தில் 51,256 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 4301 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: New Zealand reports two new cases

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 6047 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: TN reports 48 new cases

Penbugs

Zomato introduces priority delivery for “COVID19 emergency”

Penbugs