Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,66,956ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் இன்று 6972 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் பலி

சென்னையில் இன்று 1107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,27,688ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3,659ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 96,438ஆக உயர்வு

இன்று ஒரே நாளில் 61,153 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 23,83,664

சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்

சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 5865 பேருக்கு கொரோனா

வெளிநாடுகள், மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த 64 பேருக்கு கொரோனா உறுதி

சென்னையில் இன்று ஒரே நாளில் 24 பேர் கொரோனாவுக்கு பலி

Related posts

கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா…!

Penbugs

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது- சென்னை உயர்நீதிமன்றம்

Penbugs

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை – டிரம்ப் அறிவிப்பு

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி

Penbugs

COVID19: Shikhar Dhawan donates to Mission Oxygen

Penbugs

ரூ.3000 கோடி உடனடியாக தேவை-பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்

Penbugs

COVID19: After walking 100Kms, Guest worker gives birth, child dies

Penbugs

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: அமர்நாத் யாத்திரை 2020 ரத்து…!

Penbugs

தமிழகத்தில் மேலும் 1875 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Kesavan Madumathy

அண்ணா பல்கலைகழகத்தை ஒப்படைக்கும்படி சென்னை மாநகராட்சி அறிக்கை…!

Penbugs

Leave a Comment