தமிழ்நாட்டில் இன்று 2115 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் 3ஆவது ஆளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது….
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 54,000ஐ தாண்டியது
சென்னையில் மட்டும் இன்று 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 41 பேர் பலி
கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 1,630 பேர் டிஸ்சார்ஜ்
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54,449ஆக உயர்வு
சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு 38,000ஐ தாண்டியுள்ளது
சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38,327ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 666ஆக அதிகரிப்பு
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 30,271ஆக உயர்வு
வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 40 பேருக்கு கொரோனா
சிங்கப்பூர், மாலத்தீவிலிருந்து கப்பல் மூலம் வந்த 2 பேருக்கு கொரோனா
டெல்லியிலிருந்து வந்த 15 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது
இன்று ஒரே நாளில் 27,537 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
மகாராஷ்டிரா: தமிழகம் திரும்பிய 13 பேருக்கு கொரோனா உறுதி
