தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 2174 பேருக்கு கொரோனா உறுதி
தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது….
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 50,000ஐ தாண்டியது
சென்னையில் மட்டும் இன்று 1276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,193ஆக உயர்வு
