Coronavirus

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து

Experts committee recommends extended lockdown for TN

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையில் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related posts

Corona Virus Detailed Stats

Penbugs

சென்னை, டில்லி, மும்பைக்கு அதிக காலத்திற்கு ஊரடங்கு தேவை: உலக சுகாதார அமைப்பு!

Penbugs

Coronavirus in TN: 58 new cases, total number goes to 969

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4910 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

இதுவரை தமிழகத்தில்7.75 லட்சம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்

Penbugs

PSG’s Neymar tests positive for coronavirus

Penbugs

ராகுல் காந்திக்கு கொரானா தொற்று உறுதி

Penbugs

New Zealand ‘achieved elimination’, lockdown restrictions relaxed!

Penbugs

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவிற்கு கொரோனா தொற்று

Penbugs

கிரிக்கெட்டைக் குறித்து இப்போது யோசிக்க முடியாது: மனித உயிர்கள்தான் முக்கியம் – பிசிசிஐ தலைவர் கங்குலி

Penbugs

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று; சுகாதாரத்துறை

Penbugs

கேப்டன் விஜயகாந்தின் காணொளி

Penbugs

Leave a Comment