Coronavirus

தமிழகத்தில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 1,087 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,64,450ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 421 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 9 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,582ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மருத்துவமனையில் 6,690 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related posts

தமிழகத்தில் இன்று 5517 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5596 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

இன்று தமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Kesavan Madumathy

இ-பாஸ் முறையை ரத்து செய்தது புதுச்சேரி அரசு

Penbugs

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலிக்கு கொரோனா

Penbugs

வீடியோ கான்பரன்சில் பில்கேட்சுடன் உரையாடிய பிரதமர் மோடி

Penbugs

மதுரையில் ஊரடங்கு புதன்கிழமை அதிகாலை முதல் அமல்!

Kesavan Madumathy

103-year-old woman celebrates with beer after beating COVID-19

Penbugs

Free food grains for 80 crore people till November: PM Modi speech updates

Penbugs

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Kesavan Madumathy

Sarfaraz Khan continues to help people, to skip Eid

Penbugs

COVID19: Shardul Thakur becomes 1st Indian cricketer to begin outdoor practice

Penbugs

Leave a Comment