தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 2532 பேருக்கு கொரோனா உறுதி
தமிழ்நாட்டில் 5ஆவது நாளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது….
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 59,000ஐ தாண்டியது
சென்னையில் மட்டும் இன்று 1493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், 53 பேர் ஒரே நாளில் பலி
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 53 பேர் பலி
கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 1438 பேர் டிஸ்சார்ஜ்
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,377ஆக உயர்வு
சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு 41,000ஐ தாண்டியுள்ளது
சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,172ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 757ஆக அதிகரிப்பு
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32,754ஆக உயர்வு
வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 52 பேருக்கு கொரோனா
மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 5 பேருக்கு கொரோனா
இன்று ஒரே நாளில் 31,401 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
கேரளாவிலிருந்து வந்த 16 பேருக்கு இன்று கொரோனா உறுதி
கர்நாடகாவிலிருந்து வந்த 12 பேருக்கு இன்று கொரோனா உறுதி
மகாராஷ்டிரா: தமிழகம் திரும்பிய 10 பேருக்கு கொரோனா உறுதி
செங்கல்பட்டு: 121 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது
