Coronavirus

தமிழகத்தில் இன்று 2817 பேருக்குக் கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று 2817 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 8,89,490.

இன்று ஒரே நாளில் சென்னையில் 1083 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.

சென்னையைத் தவிர்த்து 36 மாவட்டங்களில் 1725 பேருக்குத் தொற்று உள்ளது.

இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1634 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,59,709 பேர்.

இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 19 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 4,249 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

Coronavirus pandemic could last beyond 2022: Reports

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Kesavan Madumathy

ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு..!

Penbugs

ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து | ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90 சதவீதமாக அதிகரிப்பு

Penbugs

அரியலூரில் இன்று ஒரேநாளில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Penbugs

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீசுக்கு கொரோனா…!

Penbugs

Wheelchair cricketer turns labourer due to lockdown

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,141 பேர் பாதிப்பு …!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 6008 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Akshay Kumar tests positive for coronavirus

Penbugs

Leave a Comment