இன்று ஒரே நாளில் 4024 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
இன்று புதிதாக 2886 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களில் 35 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் புதிதாக 779 பேருக்கு, பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக,கோயம்புத்தூரில் 287 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
