தமிழகத்தில் இன்று 5470 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
தமிழ்நாட்டில் இன்று 5692 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழப்பு
சென்னையில் இன்று 1089 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,63,691 ஆக உயர்வு
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 9076 ஆக அதிகரிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,59,683 ஆக உயர்வு
