Penbugs
Coronavirus

தமிழகத்தில் இன்று 5717 பேர் டிஸ்சார்ஜ்!

Experts committee recommends extended lockdown for TN

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,717 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,02,759 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 994 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,48,584 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்தனர்.

இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,381 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை 58,88,086 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 84,308 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

ஒடிசாவில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்த தங்க மனிதன்

Penbugs

அமைச்சரிடம் ஸ்டாலின் நலம் விசாரிப்பு …!

Kesavan Madumathy

ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை!

Kesavan Madumathy

100 சதவீதம் ஷார்ப்பான டைமிங்கில் இயக்கப்பட்ட ரயில்கள்

Penbugs

தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

Penbugs

Chinese virologist claims COVID-19 was made in Wuhan lab

Penbugs

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

Kesavan Madumathy

Sports to Police: Joginder Sharma, Ajay Thakur, Akhil Kumar manning streets during COVID-19

Penbugs

Zomato introduces priority delivery for “COVID19 emergency”

Penbugs

தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90 சதவீதமாக அதிகரிப்பு

Penbugs

COVID19: Kohli, De Villiers to auction their IPL cricketing gears

Penbugs

Leave a Comment