Penbugs
Coronavirus

தமிழகத்தில் இன்று 5735 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இன்று 5,735 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.

இதுவரை 4,58,900 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 5,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,14,208 ஆக உயர்வு

சென்னையில் 1.50 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

சென்னையில் மட்டும் இன்று 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மேலும் 12 பேர் உயிரிழப்பு

பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,50,578 ஆக உயர்வு.

தமிழகத்தில் மேலும் 68 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 8,502 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று 80,623 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன;

இதுவரை 60.48 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல்.

Related posts

COVID19: Anushka Sharma-Virat Kohli donates to PM CARES Fund

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

England players to return to training from June 22

Penbugs

பீக் ஹவர்ஸை தவிர மற்ற நேரங்களில் பயணிகள் செல்ல அனுமதி

Kesavan Madumathy

PCB conducts COVID19 tests once again, 6 out of 10 cricketers tests negative!

Penbugs

தமிழகத்தில் கொரோனா குறைவு?

Penbugs

COVID19: Kurnool pays adieu to 2 Rs doctor Ismail

Penbugs

COVID19: 77 new positive cases in Tamil Nadu

Penbugs

Alia Bhatt tested positive for COVID19

Penbugs

கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் நன்றாகவே குறைவு.! மத்திய அரசு தகவல்

Penbugs

உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து

Kesavan Madumathy

TN recruits 530 doctors, to deploy 200 ambulances

Penbugs

Leave a Comment