Coronavirus

தமிழகத்தில் இன்று 6227 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இன்று 6227 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.

தமிழ்நாட்டில் இன்று 5495 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 76 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று 978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88,562 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக 58,03,778 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 10,645 ஆக குறைந்தது.

சென்னைக்கு அடுத்ததாக கோவையில் 3,562 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related posts

ஆடுகளுக்கு கொரோனா தொற்று …?

Penbugs

பீக் ஹவர்ஸை தவிர மற்ற நேரங்களில் பயணிகள் செல்ல அனுமதி

Kesavan Madumathy

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து ; தமிழக அரசு

Penbugs

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா..காஞ்சிபுரம் ஒரகடத்தில் உள்ள நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5236 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

தமிழகத்தில் வரும் மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு: தமிழக அரசு

Kesavan Madumathy

COVID19: Bengaluru man helps domestic worker to start her own food business

Penbugs

COVID19 information: School student, brother develop chatbot for Chennai Corporation

Penbugs

I was pretty scared, much better than expected: Virat Kohli on 1st net session in Dubai

Penbugs

குடும்பத்துடன் இணைந்தார் நடிகர் பிரித்விராஜ்

Kesavan Madumathy

Petition filed in Madras High Court seeking arrest of Kohli, Tamannah

Penbugs

Leave a Comment