Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2212 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2212 பேர் டிஸ்சார்ஜ்

இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86,224 ஆக உயர்வு

சென்னையில் மேலும் 2167 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது

சென்னையில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில் மட்டும் மொத்தம் 55,969 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் 62 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,141 ஆக அதிகரிப்பு

மதுரை மாவட்டத்தில் மேலும் 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 187 பேருக்கு வைரஸ் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 144 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

Related posts

CPL 2020: Fabian Allen ruled out after missing his flight

Penbugs

COVID19: Pune man wears Gold Mask worth Rs 2.89 Lakhs

Penbugs

தமிழகத்தில் இன்று 1,289- பேருக்கு கொரோனா தொற்று

Penbugs

Man spends Rs 1 crore to buy ration kits for poor

Penbugs

Anrich Nortje tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 5718 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5850 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

நாளை முதல் மாவட்டங்களுக்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி-முதலமைச்சர்

Penbugs

COVID19 in Rajasthan: Ajmer bans photography while distributing foods

Penbugs

இன்று ஒரே நாளில் 2,194 பேருக்கு கொரோனா பாதிப்பு

Kesavan Madumathy

COVID19: Nayanthara donates Rs 20 Lakhs to FEFSI workers

Penbugs

தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs