தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,852 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52,926ஆக உயர்வு
தமிழ்நாட்டில் இன்று 3882 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் 7ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியது
சென்னையில் மட்டும் இன்று 2,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 63 பேர் பலி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,049ஆக உயர்வு
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,533ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,264ஆக அதிகரிப்பு
வெளி நாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 75 பேருக்கு கொரோனா
மஸ்கட், சவுதி, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 16 பேருக்கு கொரோனா
கர்நாடகாவிலிருந்து வந்த 18 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது
கேரளாவிலிருந்து வந்த 11 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது
இன்று ஒரே நாளில் 31,521 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
மதுரையில் இதுவரை இல்லாத வகையில் 297 பேருக்கு கொரோனா உறுதி
