Coronavirus Editorial News

இந்திய நிறுவனங்களை வாங்க சீனா முயற்சி: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

இந்திய பெரு நிறுவனங்களை வாங்க சீனா முயற்சிப்பதையடுத்து மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய பெருநிறுவனங்களை வாங்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா முயற்சிக்கிறது. கடந்த மார்ச்சில் இந்தியாவின் எச்டிஎப்சி நிறுவனத்தின் 1.01 சதவீத பங்குகளை, சீனாவின் மத்திய வங்கி வாங்கியது.

சீனாவின் இந்நடவடிக்கைகளை அடுத்து மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, இந்திய நிறுவனங்களின் பங்குகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்யவேண்டுமெனில், மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த கட்டுப்பாட்டால், சீனாவின் திட்டத்தை இந்தியா முறியடித்துள்ளது.

Related posts

Let’s CELEBRATE RESPONSIBLY!

Penbugs

இந்தியா வந்து சேர்ந்த ரஃபேல் போர் விமானங்கள்

Penbugs

Petition filed in Madras High Court seeking arrest of Kohli, Tamannah

Penbugs

நிபந்தனைகளுடன் நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி

Lakshmi Muthiah

North East Delhi: 13 dead, several injured, schools closed, board exams postponed

Penbugs

Ellen DeGeneres tested positive for COVID19

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1,685 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Kamal Haasan launches “Naame Theervu” to help needy in TN

Penbugs

மே மாத மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்யலாம்- மின்சார வாரியம் அறிவிப்பு

Penbugs

COVID19: After donating 25 crores, Akshay Kumar donates 3 Crores now!

Penbugs

COVID19: TN reports 203 new cases, 176 from Chennai

Penbugs

தமிழகத்தில் மேலும் 1875 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy