Coronavirus

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5106 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5106 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,07,416ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் இன்று 4549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னையில் மட்டும் இன்று 1157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில், நேற்று சற்று அதிகரித்த நிலையில், இன்று குறைந்துள்ளது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 69 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,56,369ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2,236ஆக அதிகரிப்பு

திருவள்ளூரில் இதுவரை இல்லாத வகையில் இன்று 526 பேருக்கு கொரோனா

இன்று ஒரே நாளில் 45,888 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82,128ஆக உயர்வு

சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்

சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 3392 பேருக்கு கொரோனா

வெளிநாடுகள், மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த 66 பேருக்கு கொரோனா உறுதி

ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதியிலிருந்து வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி

கர்நாடகாவிலிருந்து தமிழகம் வந்துள்ள 25 பேருக்கு இன்று கொரோனா உறுதி

Related posts

தமிழகத்தில் இன்று மட்டும் 3581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா

Penbugs

COVID19: TN reports 48 new cases

Penbugs

UP Police files FIR on Scroll.in’s Executive Editor for reporting impact of lockdown

Penbugs

6 months old baby beats Coronavirus while battling hearts and lung problems

Penbugs

Trump to ban Chinese airlines from flying to US

Penbugs

தமிழகத்தில் நாளை முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

Kesavan Madumathy

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Penbugs

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் – ரகுமானின் வேண்டுகோள்

Kesavan Madumathy

Free food grains for 80 crore people till November: PM Modi speech updates

Penbugs

தமிழகத்தில் புதிதாக 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Penbugs

Leave a Comment