Cinema

தெறி நாயகன்…!

சங்கரின் உதவி இயக்குனர் என்ற இமேஜ் உடன் வந்தாலும் அட்லி எனும் தனிமனிதனின் வளர்ச்சி வியக்க வைக்கும் ஒன்று ‌…!

கதைப் பற்றிய விமர்சனங்கள், அவரின் நிறம் குறித்தான உருவ கேலிகள் , அவரின் காதல் திருமணத்தை பற்றிய மற்றவர்களின் பார்வைகள் என திரும்பும் பக்கமெல்லாம் விமர்சனத்தை மட்டுமே அதிகம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்…!

அட்லீ ஏன் ஸ்பெசல் ..?

READ: https://penbugs.com/ethartha-nayagan-dhanush/

இந்த இளம் வயதில் அவர் பண்ணும் படங்கள் அனைத்துமே அதிக பட்ஜெட் படங்கள் …!

ஒரு இயக்குனராக அவரின் வெற்றி விஜய்யின் ரசிகர்கள் விஜயை எவ்வாறு பார்க்க வேண்டும் என நினைக்கிறார்களோ அவ்வாறு திரையில் காட்டுவது …!

உணர்வுகளோடு அவர் ஆடும் ஆட்டம் அனைத்து படங்களுமே பக்கா கமர்சியல் கதைதான் ஆனால் அதில் நம் மனதை நெகிழ செய்யும் ஏதாவது ஒரு காட்சியை வைத்து அதில் கைத்தட்டல் வாங்குவது .‌!

பிரமாண்டமான பாடல் காட்சிகள் , பக்காவான ஆக்சன் சீன்ஸ் என தன்னை ஒரு மாஸ் மீடியமாக வளர்த்து கொண்டு செல்லும் இளம் இயக்குனர்…!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அட்லீ..!

Related posts

SACRED GAMES

Penbugs

Happy Birthday, Huma Qureshi

Penbugs

Saroj Khan passes away at 71

Penbugs

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதீப்குமார்!

Shiva Chelliah

Actor Arjun Gowda turns ambulance driver for COVID19 patients

Penbugs

AR Rahman on fighting “boredom” and reinvention

Penbugs

Happy Birthday, Dulquer Salmaan

Penbugs

First Look Poster of Trip Movie

Penbugs

Yen Minukki from Asuran

Penbugs

Happy Birthday, Trisha!

Penbugs

Lives of many millions are in our hands: AR Rahman on COVID-19

Penbugs

Why I loved ‘Love per Square Feet’

Penbugs