Editorial News

உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி மருத்துவ கல்லூரிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது : தமிழக அரசு

போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி மருத்துவ கல்லூரிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது என அரசு தரப்பில் மதுரைக் கிளையில் வாதம் செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளை போல மருத்துவக் கல்லூரிகளும் அதிகரித்துவிடும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதியளிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளது.

அடுத்த ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் எனவும் அரசு தரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சென்னையை சுற்றி புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதியளிக்க வேண்டாம்!” – உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவுறுத்தல்

Related posts

IPL 2020: Raina-less CSK is still strong

Penbugs

விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி

Penbugs

TN: TTE arrested for filming woman in restroom during train journey

Penbugs

சர்ச்சையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம்

Penbugs

நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

Penbugs

Bangalore Literature Festival to be held on December 12-13

Penbugs

Man rips open pregnant wife’s womb to know if it’s a boy, held

Penbugs

உறுதியானது திமுக – விசிக கூட்டணி ; 6 தொகுதிகள் ஒதுக்கீடு..!

Penbugs

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

Penbugs

நாளை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொதுவிடுமுறை – முதலமைச்சர்

Penbugs

Report: சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை

Penbugs

Leave a Comment