Coronavirus Editorial News

உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நலமடைய திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்திய அளவில் 50 ஆயிரம் என்கிற எண்ணிக்கையை அடைய ஒரு மாதகாலம் எடுத்துக்கொண்ட காலம் உண்டு.

தற்போது இந்திய அளவில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

கொரோனா தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.

அமிதாப் பச்சன் தொடங்கி கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதேபோன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு ராஜ்பவனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் நலம் பெற வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Nasa confirms that Vikram Lander had hard landing on moon

Penbugs

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் பாடகர் எஸ்பிபி

Penbugs

After donating to relief fund, Mithali Raj distributes food and essentials packets

Penbugs

தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90 சதவீதமாக அதிகரிப்பு

Penbugs

தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா தொற்று இல்லா கேரளம்

Penbugs

10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ; சிபிஎஸ்இ அறிவிப்பு…!

Penbugs

Katrina Kaif helps 100 background dancers to get back on feet

Penbugs

‘It’s gonna be fantastic’: Courteney Cox on Friends reunion

Penbugs

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா…!

Penbugs

Janata curfew is just beginning: PM Modi

Penbugs

Modi’s lock down announcement : essential services to remain operational

Anirudhan R

Leave a Comment