Editorial News

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார்.

இந்த நிலையில் இன்று காலை 10.44மணியளவில் சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார். இத்தகவலை உத்தரப்பிரதேச மாநில தலைமைச் செயலாளர் உறுதி செய்துள்ளார்.

ஆனந்த் சிங் பிஷ்ட் வனக்காவலராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

Ponnambalam hospitalized; Kamal Hassan lends financial help

Penbugs

Corona Outbreak: Pawan Kalyan donates Rs 2 crores, Ram Charan Rs 70 Lakhs

Penbugs

தமிழகத்தில் எவற்றுக்கெல்லாம் தடை நீங்கும் ,தடை தொடரும்…?

Penbugs

FIR launched against unidentified people for killing pregnant elephant

Penbugs

Priyanka-Raina blessed with baby boy

Penbugs

Free LPG, 1.7 Lakh crore relief fund and more: FM Nirmala Sitaraman speech

Penbugs

India’s 2nd lunar mission, Chandrayaan-2 launched from Sriharikota

Penbugs

Republic Arnab Goswami attacked ..!

Penbugs

A website creates “rape-proof clothing” to highlight victim shaming

Penbugs

Ayodhya Verdict Live: Muslim parties to get alternate land

Penbugs

Daniel Radcliffe responds to Jk Rowling’s anti-trans tweets

Penbugs