Coronavirus

உதவியாளருக்கு கொரோனோ ; 7 நாட்கள் தனிமை படுத்திக்கொண்ட பன்வாரிலால் புரோஹித்

ராஜ்பவனில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக ஆளுநர் மாளிகை அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

ஆளுநருக்கும் வழக்கமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அவர் பூரண உடல்நலத்துடன் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் மருத்துவர் அறிவுரையின்பேரில் ஆளுநர் 7 நாள் சுயதனிமைபடுத்தி கொண்டார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று 3859 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Breaking: Monkeys run away with COVID19 test samples, locals fear infection spread

Penbugs

MS Dhoni tests negative for COVID19, to reach Chennai soon

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,059 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் 160 நாட்களுக்குப் பிறகு தொடங்கியது பேருந்து சேவை

Penbugs

COVID 19 Nasal Swab Test punctures women’s brain lining

Penbugs

Zomato introduces priority delivery for “COVID19 emergency”

Penbugs

Migrant worker gives birth while walking home, continues to walk 150 km right after giving birth!

Penbugs

Former cricketer Sanjay Dobbal passes away due to COVID19

Penbugs

COVID19: 639 positive cases in TN

Penbugs

Ellen DeGeneres tested positive for COVID19

Penbugs

COVID19: Dubai Hospital waives off Rs 1.52 crores bill of Indian man

Penbugs

Leave a Comment