Coronavirus

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்-க்கு கொரோனா உறுதி

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்திக்கொண்டார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவில், ‘கொரோனா உறுதியான அதிகாரிகள் என்னுடன் தொடர்பில் இருந்ததால், தனிமைப்படுத்திக் கொண்டேன் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மேற்கொண்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

Varalaxmi Sarathkumar distributes food to 1600 migrant workers

Penbugs

COVID19: Ajith donates Rs 1.25 Crores

Penbugs

Dutee Chand distributes food packet in her village

Penbugs

சாதித்த ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் ; கொரோனா மருந்து பரிசோதனை வெற்றி

Penbugs

Gujarat: Two doctors get back to work hours after mothers’ cremation

Penbugs

Air India Express: Pilot and Co-pilot dead after crash

Penbugs

நடிகர் விவேக் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணமல்ல: மருத்துவமனை விளக்கம்

Kesavan Madumathy

தமிழகத்தில் 3,645 பேர் கொரோனாவால் பாதிப்பு

Kesavan Madumathy

Lockdown: Shobana and her students dance their heart out

Penbugs

சென்னையில் பெட்ரோல் டீசல் 9 நாளில் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு

Kesavan Madumathy

Shraddha Srinath shares her bitter experience about crowded buses

Penbugs

100 சதவீதம் ஷார்ப்பான டைமிங்கில் இயக்கப்பட்ட ரயில்கள்

Penbugs

Leave a Comment