Coronavirus

அரசு அலுவலகங்கள் வரும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து 5 நாட்கள் மட்டுமே செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

அரசு அலுவலங்கள் வரும் ஜனவரி முதல் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாட்கள் செயல்பட்டு வந்த நிலையில் 5 நாட்களாக குறைந்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், அரசு அலுவலகங்கள் ஜனவரி முதல் 100% ஊழியர்களுடன் செயல்படவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Related posts

Air India Express: One of deceased passengers tested COVID19 positive

Penbugs

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் மரணம்

Penbugs

COVID19: TN crosses 21000 mark, 938 cases today

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5106 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு

Kesavan Madumathy

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு ஆலோசனை

Penbugs

IPL 2020 might to happen outside India

Penbugs

Monkeys take over swimming pool in Mumbai residential complex

Penbugs

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து – அனைவரும் தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!

Kesavan Madumathy

Yogi Babu helps small screen technicians

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2579 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

ENG v IRE, 2nd ODI: Bairstow stars as England win by 4 wickets

Penbugs

Leave a Comment