Editorial News

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் பதிவு செய்துகொள்ள இணைய தள முகவரி அறிவிப்பு…!

இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நம் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அவ்வாறு வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களில், உடனடியாக தமிழகம் திரும்ப விரும்புகிறவர்களின் நலனுக்காக இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. தகவல்களை பெறுவதற்காகவும், எண்ணிக்கையினை அறியும் வகையிலும், தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும், இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் பதிவுகள் செய்திடுமாறு தமிழக அரசு
கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

Wheelchair cricketer turns labourer due to lockdown

Penbugs

Gautham Gambhir joins BJP

Penbugs

Man kills his 7YO niece for ‘making too much noise’

Penbugs

Gracias, Ferru!

Penbugs

Sushant Singh’s death: CBI files FIR, names Rhea Chakraborty as accused

Penbugs

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை – டிரம்ப் அறிவிப்பு

Penbugs

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது

Penbugs

தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,683 ஆக அதிகரித்தது..!

Penbugs

தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Penbugs

Paravai Muniyamma passes away

Penbugs

Jacinda Ardern wins second term in landslide victory; set to return as NZ PM

Penbugs

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

Penbugs