Cinema

விக்ரமின் கோப்ரா பட டீசர் வெளியீடு

விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கியுள்ளார் அஜய் ஞானமுத்து.

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் போன்றோர் நடித்துள்ளனர்.

மே மாதம் கோப்ரா படம் வெளிவருவதாக இருந்த நிலையில் அதன் வெளியீடு கொரோனா தொற்று லாக்டவுன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ள கோப்ரா படத்தின் டீஸர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பாராட்டப்பட்டு வருகின்றது.

Related posts

மாஸ்டரின் மாஸ் ரைடு…!

Shiva Chelliah

Thalaivi trailer is here!

Penbugs

Sooraraipottru’s Second Single’s Lyrical Video is Here

Penbugs

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் காலமானார்.

Penbugs

First look of Bindu Madhavi’s 22nd film Yaarukkum Anjael is here!

Lakshmi Muthiah

Verithanam from Bigil

Penbugs

சிறுத்தை சிவாவின் தந்தை மரணம்

Penbugs

வாலிப கவிஞர் வாலி…!

Kesavan Madumathy

Sameera Reddy asks fans to focus on happiness than worrying about body size

Penbugs

Millions sign petition to shut down PornHub for hosting rape videos

Penbugs

Vijayalakshmi attempts suicide, admitted in hospital

Penbugs

96 Medley is out now!

Penbugs

Leave a Comment