Editorial News

சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ..!

உலகம் முழுவதும் கொரோனோவின் தாக்கம் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்திய அரசும் , மாநில அரசுகளும் தங்களால் இயன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன .தமிழகத்தில் ஆரம்பத்தில் குறைவாக இருந்த கொரோனா உடையவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக கணிசமான எண்ணிக்கையில் உயர்ந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .இந்நிலையில் சென்னை முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகராட்சி ஒரு அறிவிப்பினை அறிவித்ததுள்ளது அந்த அறிவிப்பின்படி மாநகராட்சி ஊழியர்கள் வீடுதோறும் வந்து மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வார்கள் என்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது …!

Related posts

Coronavirus: PM Modi announces CARES fund for donations

Penbugs

ஜூன் மாதத்தில் UPI மூலம் 1.34 பில்லியன் பரிமாற்றங்கள்: 2.62 லட்சம் கோடி ரூபாய் பணபரிவர்த்தனை

Penbugs

FIVE SIMPLE LIFE TIPS YOU SHOULD KNOW

Penbugs

January 10: Citizenship Amendment Act comes to effect

Penbugs

Sushant Singh’s death: CBI files FIR, names Rhea Chakraborty as accused

Penbugs

விடிய விடிய பப்ஜி விளையாடிய மாணவன் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை| Penbugs

Kesavan Madumathy

வீட்டிலேயே, எளிமையாக நடைபெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்!

Kesavan Madumathy

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

CoronaVirus outbreak: Suriya’s message to everyone

Penbugs

சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

Penbugs

Jayalalithaa favoured Ram temple but also desired mosque in Ayodhya: TN CM

Penbugs

TN police arrests 5 people for Rangolis against CAA

Penbugs