Coronavirus Editorial News

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் பொதுமக்கள் மளிகை கடைகளில் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது அதன்படி ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு
துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, கடலை, மிளகு சீரகம் உள்பட 19 வகை மளிகைப்பொருட்கள் ரூ. 500-க்கு விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ..!

ஊரடங்கு உத்தரவு முடியும் தருவாயில் உள்ள அரசின் இந்த அறிவிப்பு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட உள்ளதன் அறிகுறியாக கருதப்படுகிறது .

Related posts

இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் 76.98 சதவிகிதமாக உயர்வு

Penbugs

சென்னையில் வரும் 19ந் தேதி முதல் முழு ஊரடங்கு

Kesavan Madumathy

COVID19: Mom drives 1400km on scooty to bring her stranded son home

Penbugs

COVID19: 15YO girl cycles 1200km to bring ailing father home

Penbugs

Heartwarming: Man creates ‘cuddle curtain’ to hug grandmother

Penbugs

Boris Johnson names his child after doc who saved his life

Penbugs

Breaking: Road Safety World Series tournament called off

Penbugs

Another elephant death likely due to crackers in Kerala

Penbugs

10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ; சிபிஎஸ்இ அறிவிப்பு…!

Penbugs

DMDK party head Vijayakanth admitted to hospital again

Penbugs

COVID 19: Liquor shops to open in all zones

Penbugs

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Kesavan Madumathy