Coronavirus Editorial News

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தால் பின் தொடரப்படும், உலக நாடுகளை சேர்ந்த ஒரே தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

21 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள அமெரிக்க அதிபர் அலுவலகத்தின் ட்விட்டர் கணக்கினால் வெறும் 19 பேர் மட்டுமே பின் தொடரப்படுகின்றனர்.

அவர்களுள் அதிபர் ட்ரம்ப், மெலானியா ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்ட 16 பேர் அமெரிக்கர்களாவர். அது தவிர உலக தலைவர்களில் பிரதமர் மோடி மட்டுமே பின் தொடரப்படுகிறார்.

மேலும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், மற்றும் பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்குகளும் பின் தொடரப்படுகின்றன. அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நீடித்து வரும் நட்புறவை பிரதிபலிக்கும் விதமாக இந்த நகர்வு பார்க்கப்படுகிறது.

Related posts

Rakul Preet Singh tested positive for COVID19

Penbugs

COVID19: Captain Manpreet and 4 other Indian hockey players tested positive

Penbugs

சென்னையில் வரும் 19ந் தேதி முதல் முழு ஊரடங்கு

Kesavan Madumathy

தமிழகத்தில் மேலும் 1927 பேருக்கு கொரோனா…!

Kesavan Madumathy

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு …!

Penbugs

Corona Virus: Government launches WhatsApp chatbot

Penbugs

தைப்பூசத் திருவிழாவிற்கு இனி பொதுவிடுமுறை- முதல்வர் எடப்பாடி

Penbugs

Gautham Gambhir starts an initiative to help daughters of sex workers

Penbugs

பீக் ஹவர்ஸை தவிர மற்ற நேரங்களில் பயணிகள் செல்ல அனுமதி

Kesavan Madumathy

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 543 பேர் பாதிப்பு

Anjali Raga Jammy

தமிழகத்தில் இன்று 5606 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Experts committee recommends extended lockdown for TN

Penbugs