Coronavirus

கொரோனா நோயாளிகள் இல்லாத மாநிலம் ஆனது கோவா..!

கோவா மாநிலத்தில் மொத்தம் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 6 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பினர். ஏழாவது ஆளுக்கு மீண்டும் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்குக் கொரோனா இல்லை எனத் தெரியவந்தது.

கொரோனா இல்லாத மாநிலமாகக் கோவாவை ஆக்குவதற்குத் தம்முயிரையும் பொருட்படுத்தாமல் ஓய்வின்றி உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் ஆகியோருக்கு முதலமைச்சர் பிரமோத் சாவந்த், நலவாழ்வுத்துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே ஆகியோர் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related posts

Dr Harsh Vardhan to take charge as WHO Executive Board chairman on May 22: Officials

Penbugs

தமிழகத்தில் இன்று 5548 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4894 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ரூ.3000 கோடி உடனடியாக தேவை-பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்

Penbugs

COVID19: New Zealand reports two new cases

Penbugs

குடும்ப அட்டைகளுக்கும் மே மாதத்துக்கான பொருள்கள்: இலவச டோக்கன் வழங்கும் பணி நாளை தொடக்கம்

Penbugs

தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி

Penbugs

கேப்டன் விஜயகாந்தின் காணொளி

Penbugs

I have no sympathy: Holding lashes out Archer for breaking protocol

Penbugs

Moeen Ali tested positive for COVID19

Penbugs