Editorial News

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 527 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1409 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Kesavan Madumathy

Mexico: Dozens of mammoths found under future airport

Penbugs

மதுரையில் அதிர்ச்சி

Penbugs

Officials build wall to hide slums from view when Trump visits

Penbugs

Book predicted coronavirus 40 years ago!

Penbugs

A 96-year-old World War II veteran becomes Italy’s oldest student

Penbugs

Timeline of Former CM J Jayalalithaa’s letter to PM against NEET

Penbugs

From March 1, You cannot withdraw Rs 2000 notes from Indian Bank ATMs

Penbugs

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை துவங்கியது ‌..!

Penbugs

16 Vayadhinile digitally restored, will have Telugu release

Penbugs

TN police arrests 5 people for Rangolis against CAA

Penbugs