Editorial News

சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் காவல்படை வீரர் சந்திரசேகரின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கவும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் தென்காசி மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ரிசர்வ் காவல்படைவீரர் சந்திரசேகர் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குடும்பத்துக்கு இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்புப் பணியில் இன்னுயிரைத் தியாகம் செய்த சந்திரசேகர் குடும்பத்துக்கு 20 லட்ச ரூபாயை உடனடியாக வழங்கவும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்

Related posts

UEFA bans Manchester City for 2 seasons

Penbugs

January 10: Citizenship Amendment Act comes to effect

Penbugs

தமிழகத்தில் எவற்றுக்கெல்லாம் தடை நீங்கும் ,தடை தொடரும்…?

Penbugs

TN police arrests 5 people for Rangolis against CAA

Penbugs

Asia Games 2018: India’s mixed relay medal upgraded to Gold

Penbugs

USD 20 trillion lawsuit filed against China for ‘creation, release of coronavirus’

Penbugs

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

Penbugs

UN Honours Kerala Health Minister KK Shailaja

Penbugs

கார்கில் வெற்றி தினமான இன்று தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் மரியாதை

Penbugs

சாம்சங் ‘கேலக்ஸி ஏ31’ இந்தியாவில் வெளியீடு …!

Kesavan Madumathy

She Inspires Us: Modi to give away his Social Media handle for an inspiring woman this Sunday

Penbugs