Coronavirus

தமிழ்நாட்டில் இன்று மேலும் 600 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழ்நாட்டில் இன்று 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6009ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.

சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,035ஆக அதிகரிப்பு,

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று 3 பேர் உயிரிழப்பு,

சென்னையில் 2 பேரும், திருநெல்வேலியில் ஒருவரும் என 3 பேர் உயிரிழப்பு,

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு,

தமிழகத்தில் அதிக பரிசோதனை நடத்தப்படுவதால், பாதிப்பின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது.

~தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

Related posts

Ben Stokes dethrones Jason Holder as top-ranked Test all-rounder

Penbugs

செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது நடவடிக்கை!

Penbugs

Air India Express: One of deceased passengers tested COVID19 positive

Penbugs

தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90 சதவீதமாக அதிகரிப்பு

Penbugs

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று; சுகாதாரத்துறை

Penbugs

குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல் ; மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Penbugs

அரியலூரில் இன்று ஒரேநாளில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Penbugs

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கும்,மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

Penbugs

தமிழகத்தில் இன்று 5891 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Sumit Nagal becomes 1st Indian man to win a singles Main Draw match in US Open in 7 years

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

COVID19: Tamil Nadu reports 66 new cases

Penbugs