Cinema Editorial News

ஆமிர்கானின் உதவியாளர்‌ மரணம் : இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஆமிர்

பிரபல நடிகர் ஆமிர் கானிடம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர் அமோஸ்.

நேற்று அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமோஸை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் ஆமிரும் அவருடைய மனைவி கிரணும். எனினும் சிகிச்சை பலனின்றி அமோஸ் மரணமடைந்தார். அவருக்கு வயது 60.

மும்பை பால் நகர் பகுதியில் நடைபெற்ற அமோஸின் இறுதிச்சடங்கில் ஆமிர் கானும் கிரணும் கலந்துகொண்டார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இருவரும் முகக்கவசம் அணிந்திருந்தார்கள். அமோஸின் குடும்பத்தினருக்கு இருவரும் ஆறுதல் அளித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஆமீர் கானின் நெருங்கிய நண்பர் கரிம் ஹஜீ ஒரு பேட்டியில் கூறியதாவது: ஆமீர், கிரண் ஆகிய இருவரும் இதனால் மிகவும் மனமுடைந்துள்ளார்கள்.

Related posts

England tour of India: Schedule, venue, match date

Penbugs

3 school boys repeatedly rape classmate for 7 months, posts video online

Penbugs

Real Madrid lifts La Liga title

Penbugs

செவாலியே சிவாஜி கணேசன்

Kesavan Madumathy

New Poster of Jaanu and Samantha’s Pictures

Penbugs

கலையுலக பீஷ்மர் (KB)

Kesavan Madumathy

Thalapathy 64: Official announcement

Penbugs

Jamia Millia Islamia Protests: In Pictures

Penbugs

Boxing: Mike Tyson to make a comeback against Roy Jones

Penbugs

Salman Khan launches personal care brand FRSH, starts with sanitizer

Penbugs