Editorial News

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு

அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 6.4.21 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு அதிமுக தனது முழு ஆதரவை வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

அதிமுக-பாஜக உடன்படிக்கையில்,

“6.4.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டில் தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், பாஜகவுக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், பாஜகவுக்கு தமிழ்நாட்டில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 6.4.21 அன்று இடைத்தேதல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு, அதிமுக தனது முழு ஆதரவு அளிக்கும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Jharkhand CM urges BCCI to organize a farewell match for MS Dhoni

Penbugs

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு …!

Penbugs

TN police arrests 5 people for Rangolis against CAA

Penbugs

ஏடிஎம் சேவைகளுக்கு கட்டணம் இல்லை – எஸ் பி ஐ வங்கி அறிவிப்பு

Penbugs

Book predicted coronavirus 40 years ago!

Penbugs

ARR reacts to Khatija-Taslima face-off; says it’s her choice to wear burqa

Penbugs

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது

Penbugs

Battle for Tamil will be bigger than Jallikattu: Kamal Haasan

Penbugs

Man arrested for spreading fake news on Facebook

Penbugs

ஒடிசாவில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்த தங்க மனிதன்

Penbugs

US: JK Rowling’s book sales sees low after “transphobic” comments

Penbugs

Jacinda Ardern wins second term in landslide victory; set to return as NZ PM

Penbugs

Leave a Comment