Coronavirus

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் சந்திப்பு

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைப்பதற்காக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.

சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதற்கு முன்பாக மார்ச் 31, மே 4, ஜூன் 2 ஆகிய நாட்களில் தமிழக ஆளுநரை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் 4வது முறையாக இன்றும் ஆளுநரை சந்தித்த முதலமைச்சர், கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் எடுத்துள்ள கூடுதல் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

Related posts

நடிகை ஐஸ்வர்யா ராய் – மகள் ஆராத்யா இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

Kesavan Madumathy

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து

Penbugs

Petition filed in Madras High Court seeking arrest of Kohli, Tamannah

Penbugs

கோவிஷீல்டு தடுப்பூசி விலை ஏற்றம்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 4515 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Mashrafe Mortaza recovers from COVID19

Penbugs

சென்னை – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Penbugs

Coronavirus in TN: 58 new cases, total number goes to 969

Penbugs

Fit again Rohit Sharma to undergo fitness test after lockdown

Penbugs

Shadab Khan, Haris Rauf, Haider Ali test positive for Corona ahead of England tour

Gomesh Shanmugavelayutham

COVID 19 Nasal Swab Test punctures women’s brain lining

Penbugs

தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா தொற்று இல்லா கேரளம்

Penbugs