Coronavirus

எட்டு மாவட்டங்களில் இன்று ஒற்றை இலக்கத்தில் கொரோனா எண்ணிக்கை

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழ்நாட்டில், புதிதாக, 1,404 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து, 1,411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில், மேலும் 10 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் 380 பேருக்கு, புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கோயம்புத்தூரில் 141 பேருக்கும், செங்கல்பட்டில் 86 பேருக்கும் தொற்று உறுதியானது.

அரியலூர், பெரம்பலூர் , கன்னியாகுமரி , புதுக்கோட்டை , இராமநாதபுரம் ,தென்காசி , தேனி , தூத்துக்குடி மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பதிவானது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று தொற்று எண்ணிக்கை பதிவு ஆகவில்லை

Related posts

Priest turns DJ to help people fight coronavirus blues

Penbugs

கல்லூரிகளில் பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு

Penbugs

மோடி நல்லவா் என்று கூறினால் ரேஷன் பொருள் கிடையாது: காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் சா்ச்சை

Penbugs

விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வுகள் ; உயர்கல்வித்துறை அறிவிப்பு

Penbugs

Breaking: Monkeys run away with COVID19 test samples, locals fear infection spread

Penbugs

தமிழகத்தில் இன்று 5606 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Sachin Tendulkar donates Rs 1 crore to Mission Oxygen

Penbugs

ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து | ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Penbugs

10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு

Kesavan Madumathy

COVID19 in TN: 447 new cases

Penbugs

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Kesavan Madumathy

மே 3ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும்

Penbugs

Leave a Comment