Coronavirus Editorial News

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

கொரோனா பாதிப்பால் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டித்துள்ளது.

இது குறித்த வருமான வரித்துறையின் டிவிட்டர் பதிவில் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு வருமான வரி தொடர்புடைய விவகாரங்களில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருவதாகவும் அந்த வரிசையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை ஏற்கனவே 2019 – 20 வருமான வரித்தாக்கலுக்கான கால அவகாசத்தை நவம்பர் 30ந் தேதி வரை நீட்டித்தது. அதேபோன்று வரிசேமிப்பு முதலீடு மற்றும் டி.டி.எஸ். தாக்கலுக்கு ஜூலை 31 வரையும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

COVID19: Man rescued by Sonu Sood, names his shop after him

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

சத்தியமா விடவே கூடாது – ரஜினிகாந்த்

Kesavan Madumathy

மெட்ரோ ரயில் சேவை – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

Penbugs

‘Quarantine like your life depends on it’: Note from 22YO COVID19 patient

Penbugs

COVID19: Statue of Unity put up for sale in OLX; case filed

Penbugs

கொரோனா பாதிப்பு காப்பீடு திட்டத்தில் கட்டண நிலவரம் …!

Penbugs

நலத்திட்ட உதவி வழங்க 9 கி.மீ., மலையேறிய மந்திரி

Kesavan Madumathy

கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா…!

Penbugs

Whole India lockdown for 3 weeks: PM Modi addresses nation

Penbugs

இது அம்மாவின் அரசா…? கமல்ஹாசன் கேள்வி!

Penbugs

COVID19: Aishwarya Rai Bachchan and Aaradhya also tested positive

Penbugs

Leave a Comment