Cinema Coronavirus Editorial News

கொரோனா சிகிச்சை அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விவேக்

கொரோனா பாதிப்பிற்கு சிறந்த சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்களுக்கு நடிகர் விவேக் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக்கின் மைத்துனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஓமாந்தூரார் மருத்துவமனையில் கடந்த வாரம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது, அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், தனது மைத்துனருக்கு சிறந்த சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்களுக்க நடிகர் விவேக் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “எனது மைத்துனர்,கொரோனாவால்) காய்ச்சல்,மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். எளிய இடம் ஆனால் சிறந்த மருத்துவ வசதி,சிகிச்சை,தரமான உணவு கிடைத்ததாம். அரசு மருத்துவர்களுக்கு நன்றி,”எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு மருத்துவமனைகளை பாராட்டியதற்கு தனது நன்றியினை தெரிவித்து கொண்டார்.

Related posts

Vaadivasal first look is here!

Penbugs

என் விதை நீ ,என் விருட்சம் நீ : சூர்யாவை உச்சி முகர்ந்த இயக்குநர் வசந்த்

Penbugs

பாதுகாப்பு படை வீரருக்கு உதவி புரிந்த எடப்பாடி

Penbugs

The Simpsons to stop using ‘White’ voices for characters of other colours

Penbugs

Happy Birthday, Dhanush!

Penbugs

Seven more Pakistan cricketers tested positive for COVID19

Penbugs

‘Quarantine like your life depends on it’: Note from 22YO COVID19 patient

Penbugs

ராமர் கோவில் கட்ட இன்று அயோத்தியில் அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

Kesavan Madumathy

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா…!

Penbugs

Olympics: World mourns death of 20YO Alexandrovskaya

Penbugs

Paravai Muniyamma is critically ill!

Penbugs

Friends Co-creator gives update on reunion

Penbugs

Leave a Comment