Coronavirus

சவுரவ் கங்குலி தன்னை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலியின் அண்ணனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, சவுரவ் கங்குலி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கங்குலியின் அண்ணனும் வங்காளக் கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலருமான சினேகாசிஷ் கடந்த சில நாட்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் கொல்கத்தாவின் பெல்லி வியூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சவுரவ் கங்குலியும் அவர் அண்ணனும் ஒரே வீட்டில் தங்கி இருந்ததால் சவுரவ் கங்குலி தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Related posts

25YO peddles ganja in the guise of delivering food amid lockdown; arrested

Penbugs

பாதுகாப்பு படை வீரருக்கு உதவி புரிந்த எடப்பாடி

Penbugs

தமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

தமிழகம் முழுவதும் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் – தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

Ajith-mentored Team Dhaksha uses drone to disinfect places

Penbugs

‘What if a player tests positive?’ Dravid questions Bio bubble plans

Penbugs

இரண்டு வருடங்களுக்கு பிறகு வெற்றிமாறன் டிவிட்‌

Penbugs

US Open all set to happen in empty stadiums

Gomesh Shanmugavelayutham

தமிழகத்தில் இன்று 6031 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

தமிழகத்தில் இன்று 6110 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா..!!

Kesavan Madumathy

COVID19 in TN: 509 positive cases

Penbugs

Leave a Comment