Cinema Coronavirus

நடிகை ஐஸ்வர்யா ராய் – மகள் ஆராத்யா இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், அவரின் மகள் ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில், ஜஸ்வர்யா ராய் மற்றும் அவரின் குழந்தைக்கு ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 11ம் தேதி உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்களும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தனர்.

Read: https://penbugs.com/covid19-aishwarya-rai-bachchan-taken-to-hospital-now/

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யா ஆகியோரின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஐஸ்வர்யாராய்க்கு இருந்த வந்த இருமல் தற்போது சுத்தமாக குறைந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து இருந்தன.

இந்நிலையில் ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆரத்யா ஆகியோர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்‌. இதனை ஐஸ்வர்யாவின் கணவரான அபிஷேக் பச்சன் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Related posts

Why I loved Ratchasan

Penbugs

Maara[2021]:A mesmerizing tale of love has sincerely preserved its charm in it’s remake

Lakshmi Muthiah

The lyric video of the song ‘Sarvam Thaala Mayam’ is here

Penbugs

Malayalam film producer Alwyn Antony accused of sexual assault

Penbugs

பேரன்புக்காரனின் தினம்!

Shiva Chelliah

10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு

Kesavan Madumathy

அமெரிக்காவில் இரண்டு வளர்ப்பு பூனைகளுக்கு முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

Penbugs

தமிழகத்தில் மேலும் 1843 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

Varalaxmi Sarathkumar on casting couch: Despite being a star kid, it happens to me

Penbugs

Shakthimaan returns to Doordarshan

Penbugs

சமூக இடைவெளியுடன் பேருந்து இருக்கை: ஆந்திராவில் அசத்தல்…!

Kesavan Madumathy

Amy Jackson announces the gender of her baby!

Penbugs

Leave a Comment